சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களிப்பு

சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணைவியாருடன் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார்.


சென்னை: மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (ஏப்ரல்.19) திமுக இளைஞர் அணி செயலாளர்-இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணைவியாருடன் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...