சித்ராவுத்தன்பாளையத்தில் பாமக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ரவிச்சந்திரன் வாக்களிப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்ராவுத்தன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாமக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ரவிச்சந்திரன் வாக்களித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்ராவுத்தன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாமக திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் வாக்களித்தார்.



அதன் பிறகு தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து வாக்கு பதிவு குறித்து கேட்டறிந்தார். இதில் ஏராளமான பாமகவினர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...