புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் வாக்களிப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தாராபுரம் நகர மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன், வாக்களித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தாராபுரம் நகர மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன், வாக்களித்தார்.



அதன் பிறகு தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பிரைமரி ஸ்கூல் ஆகியவற்றில் அதிகாரிகளிடம் வாக்கு சதவீதம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முகவர்களை சந்தித்து வாக்கு பதிவு குறித்து கேட்டறிந்தார். இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...