திருநங்கைகளுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்த கோவை மாவட்ட நிர்வாகம் - வீடியோ வெளியீடு

திருநங்கைகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள பணிகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை கோவை மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்களிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில், இன்று (ஏப்ரல்.19) வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்த வீடியோவில் திருநங்கைகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள இந்த பணிகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை கோவை மாநகராட்சி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...