கோவையில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம்: சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நீடிப்பு

கோவை மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதற்கான அச்சம் காரணமாக, தமிழக-கேரள எல்லையில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் கேரள மாநில பண்ணைகளில் வாத்து, கோழி போன்ற பறவைகளில் ஹெச்5 என்1 வைரஸ் பரவுவதாக தகவல் அடிப்படையில், தமிழகத்திலும் இதன் பரவல் அச்சம் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் உள்ள 12 சோதனைச்சாவடிகளில் தொடர் கண்காணிப்பும், வாகனங்கள் கடந்து செல்வதற்கு முன் அவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படும் முறையும் கடைபிடிக்கப்படுகின்றன. ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாவது நாளாக இந்த கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...