வாக்குப்பெட்டிகளை போலீசார் சரியாக கண்காணிப்பு செய்கிறார்களா? என கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினர் சரியாக கண்காணிப்பு செய்கிறார்களா? என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில், பொதுமக்கள் வாக்களித்த வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஏப்.21) அங்கு திடீரென வந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி எவ்வாறு கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...