தாசம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.


கோவை: கோவை, தாசம்பாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை ஒட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.21) பெண்கள் தாங்கள் வளர்த்திருந்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...