உலக புவி தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நட்டனர்.


கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று (ஏப்ரல்.22) நடைப்பெற்றது.



இதில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்கள் நட்டனர்.



இவ்விழாவில் வனவர் கோ.ஜோதிர்லிங்கம், தமிழ்நாடு வனத்துறை தலைவர் பி.வி.கோபால், பூளைமேடு கன்சியூமர் வாய்ஸ் இரா.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...