கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட போர்வெல் அகற்றப்படும் – பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அறிவிப்பு

கோவையில் தண்ணீர் பற்றாக்குறையால் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் வெயிலின் தாக்கத்தால் வறட்சி அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் போர்வெல் அமைப்பது அதிகமாகி விட்டது. இந்த நிலையில் கோவையில் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.



இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பிற்கு புகார் வந்தது. இதனையடுத்து அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என இன்று (ஏப்ரல்.23) அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...