சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதி ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.


கோவை: சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று (ஏப்ரல்.23) கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, அவசர மருத்துவ மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து பக்தர்களுக்கு எட்டு வகையான உணவுகள் அன்னதானமாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் வந்து மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...