கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை திறக்க அனுமதியளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.23) தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதம் 16 ம் தேதி அன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள காரணத்தினால் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் பணிகள் செய்ய ஏதுவாக கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...