கோதபாளையம் கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் இலவச நீர்மோர் பந்தல் – விவசாயி அசத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.


கோவை: கோவை, சூலூர் வட்டத்தில் உள்ள கோதபாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆழமரம் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து இன்று (ஏப்ரல்.24) நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...