கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மினி ரவுண்டானா அமைப்பு

ரெட்ஃபீல்டு சாலை மற்றும் புலியகுளம் சாலை சந்திப்பு பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரு சாலைகள் சந்திப்பு பகுதியில் மினி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே ரெட்ஃபீல்டு சாலை மற்றும் புலியகுளம் சாலை சந்திப்பு பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாகன போக்குவரத்து அதிகளவு இருக்கிறது.

இதனால் அங்கு அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது (ஏப்ரல்.24) இதனை குறைக்கும் வகையில் அங்குள்ள இரு சாலைகள் சந்திப்பு பகுதியில் மினி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...