அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஆர்ப்பாட்ட வழக்கில் கோவை நீதிமன்றத்தில் திமுகவினர் ஆஜர்

கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் கோவை JM.7 நீதிமன்றத்தில் திமுகவினர் ஆஜரானர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து (27.8.2019) அன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று (ஏப்ரல்.24) கோவை JM.7 நீதிமன்றத்தில் திமுகவினர் ஆஜரானர்.

அதன்படி குறிச்சி பிரபாகரன், குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதன், கூடலூர் நகரமன்ற தலைவர் அறிவரசு, கவுண்டம்பாளையம் முன்னாள் பகுதி செயலாளர் மதியழகன், வீரபாண்டி கார்த்தி, சி.பி.எம், நாகேந்திரன் உள்ளிட்டோர், திமுக கழக மூத்த வழக்கறிஞர்கள் உடன் இன்று ஆஜரானர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...