ரத்தினபுரி பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மரங்களை அகற்றுவதை நிறுத்த மக்கள் கோரிக்கை

சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண்-47 டாக்டர் ஜீவானந்தம் ரோடு ரத்தினபுரி பாலத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது ஏப்ரல்.24 நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் கோவையின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...