கோவை மாநகராட்சி 27வது வார்டில் நடைபெறும் தூய்மை பணிகள் - வார்டு கவுன்சிலர் அம்பிகா ஆய்வு

சுகன்யா கேக்ஸ் முன்புறம் நடைபெறும் மர குப்பைகள் அகற்றும் பணியை ஆய்வு செய்த 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.


கோவை: கோவை மாநகராட்சி 27வது வார்டில் உள்ள பீளமேடு, ஆவாரம்பாளையம் பிரதான சாலை, சுகன்யா கேக்ஸ் முன்புறம் மர குப்பை அனைத்தும் சுத்தம் செய்யும் பணி இன்று (ஏப்ரல்.25) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இதை 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் கூறினார். உடன் வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...