துடியலூர் அருகே தனியார் பைக் ஷோரூம் எதிரே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

ஹீரோ எலக்ட்ரிக் பைக் ஷோரூம் எதிரே உள்ள சாலையில் குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள காவல் நிலையம் அருகே ஹீரோ எலக்ட்ரிக் பைக் ஷோரூம் அமைந்துள்ளது. இதன் எதிரே உள்ள சாலையில் குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.



இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (ஏப்ரல்.25) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...