களப்பணியில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு

மரக்கன்றுகளை பராமரிக்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், மதுக்கரை, பிள்ளையார்புரத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகள் நட்டு உள்ளனர். இந்த மரக்கன்றுகளை பராமரிக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வரும் (ஏப்ரல்.28) அன்று களப்பணி நடைபெற உள்ளது.



எனவே கோவையில் உள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று (ஏப்ரல்.26) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8015714790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...