பெருமாநல்லூர் நால் ரோட்டில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் பொள்ளாச்சி V.ஜெயராமன் எம்எல்ஏ

பெருமாநல்லூர் நால் ரோட்டில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அதிமுக சார்பாக இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி.V.ஜெயராமன் திறந்து வைத்தார்.


திருப்பூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்புப்படி, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி, திருப்பூர் ஒன்றிய கழகத்தின் சார்பில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய செயலாளருமான K.N.விஜயகுமார் தலைமையில், பெருமாநல்லூர் நால் ரோட்டில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அதிமுக சார்பாக இலவச நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர், கழகத் தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி V.ஜெயராமன் இன்று (ஏப்ரல்.26) திறந்து வைத்தார்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவைகளை வழங்கினார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...