பீடம்பள்ளியில் தரமற்ற சாலை போடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு - வீடியோ வைரல்

புதிதாக போடப்பட்ட சாலை கைகளால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்று உள்ளதாக பொதுமக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை: கோவை, சூலூர் தாலுகவிற்கு உட்பட்ட பீடம்பள்ளியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சாலை சீரமைக்கும் பணி போதிய தரத்துடன் நடைபெறுவது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இங்கு புதிதாக போடப்பட்ட சாலை கைகளால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்று உள்ளதாக பொதுமக்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...