பெங்களூர் - கோவை வந்தே பாரத் ரயில் மே 28ம் தேதி வரை தாமதமாக புறப்படும் - தென்மேற்கு ரயில்வே

பாலக்கோடு - தர்மபுரி வழித்தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மே 28ஆம் தேதி வரை 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Coimbatore: பாலக்கோடு - தர்மபுரி வழித்தடத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மே 28ஆம் தேதி வரை 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வண்டி எண் 20641 பெங்களூர் கண்டோன்மெண்ட் - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில், பெங்களூர் கண்டோன்மெண்ட்டில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை பகல் 2.20க்கு பதிலாக 55 நிமிடங்கள் தாமதமாக 3.15க்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...