உடுமலை விஏஓ தற்கொலை: மக்கள் மித்ரன் மணியன் கைது

மேலும் தலைமறைவாக உள்ள கிராம உதவியாளர் சித்ராவை கோமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி கருப்புசாமியைதற்கொலைக்கு தூண்டிய மக்கள் மித்ரன் மணி மற்றும் கிராம உதவியாளர் சித்ரா ஆகியோரை மரணவாக்குமூலம் கடிதம் அடிப்படையில் கோமங்கலம் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தேனியில் மக்கள் மித்ரன் மணியனை கைது செய்தனர். பின்னர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மணியன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிராம உதவியாளர் சித்ராவை கோமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...