ஊட்டிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை

கோடைகாலத்தில் ஊட்டிக்கு பயணிக்க விருப்பமாக உள்ள மக்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளுகுளு பிரதேசமான ஊட்டியை நாடி செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இருக்கை இல்லாமல் அமர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென மக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...