கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ அருகே திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழவகைகள் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் உள்ள இலவச நீர்மோர் பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ, ஏப்ரல் 29 அன்று திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டன.

இந்த பந்தல் கோடை காலத்தில் வெயில் பாதிப்பை தவிர்க்க உதவி புரியும் என்று நா. கார்த்திக் தெரிவித்தார். இந்த வசதி காரணமாக பொதுமக்கள் மிகுந்த நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...