வால்பாறையில் சுற்றுலா வேன் விபத்து; 31 பேர் காயம்

வால்பாறை சாலையில் சுற்றுலா வேன் பாறையில் மோதி 31 பேர் படுகாயமடைந்தனர். கொண்டை ஊசி வளைவு அருகே நிகழ்வு நடந்தது, படுகாயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: திருவாரூர் மாவட்டம் பகுதியிலிருந்து 5 நாள் சுற்றுலா பயணமாக வந்த 31 நபர்கள் கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்துவிட்டு பொள்ளாச்சிக்கு திரும்புவதற்காக புறப்பட்டனர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சுற்றுலா வாகனம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் கவி அருவி அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த வாகனத்தில் வந்த குழந்தைகள் உட்பட 31 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...