தடாகம் மற்றும் பன்னிமடை பகுதிகளில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

ஒன்றிய கழக செயலாளர் C.M.கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் கடும் கோடை வெப்பத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தடாகம் மற்றும் பன்னிமடை ஆகிய பகுதிகளில், ஒன்றிய கழக செயலாளர் C.M.கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் கடும் கோடை வெப்பத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.



இதை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொண்டாமுத்தூர் ரவி உழைப்பாளர் தினமான இன்று (மே.1) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...