சென்னிவீரம்பாளையத்தில் அம்மோனியா கேஸ் கசிவு - சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனிக்கு சீல் வைப்பு

அம்மோனியா கசிவு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் கம்பெனிக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம், காரமடை அருகே உள்ள சென்னிவீரம் பாளையம் கிராமத்தில் தனியார் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில், நேற்று முன் தினம் இரவு, அம்மோனியா கசிவு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் பாதிப்புகள் ஏற்பட்டது.

இதையடுத்து வருவாய் துறையினர் கம்பெனிக்கு நேற்று ஏப்ரல்.30 சீல் வைத்தனர். மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...