காளப்பட்டி நால்ரோடு அருகில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் பங்கேற்று பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புப்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம், கவுண்டம்பாளையம் தொகுதி, காளப்பட்டி பகுதி கழகம் சார்பாக, காளப்பட்டி நால்ரோடு அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.



இதை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் இன்று (மே.2) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...