வடவள்ளி அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

வடவள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழ வகைகளை வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் S.M.P.முருகன் சார்பில், இன்று (2.5.2024) வியாழக்கிழமை மதியம் 2.00 மணியளவில், வடவள்ளி ஆனந்தாஸ் ஹோட்டல் அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. திறந்து வைத்தார்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழ வகைகளை வழங்கினார்.



இந்த நிகழ்வில் வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம. சண்முகசுந்தரம், முன்னிலை வகித்தார்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...