பாப்பநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட, பாப்பநாயக்கன்பாளையம் பகுதி, ஆவாரம்பாளையம், வார்டு எண் 28, 49 மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூமார்க்கெட் பகுதியிலும், பொதுமக்கள் தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தல்கள் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (மே.2) நடைபெற்றது.



இதை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே. அர்ச்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்கள். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...