வடவள்ளியில் சாலையோரத்தில் குப்பை வீசும் மாநகராட்சி பணியாளரின் வீடியோ வைரல்

கோவை வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர் சேகரிக்கப்பட்ட குப்பைகளை சாலையோரம் வீசி செல்வதாக காணப்படும் செல்போன் வீடியோ வைரலாகி வருகிறது. மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி.


கோவை: கோவையின் வடவள்ளி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை லாரிகளில் கொண்டுசெல்வது வழக்கம். ஆனால், சின்மயா நகரில் ஒரு மாநகராட்சி பணியாளர் சேகரித்த குப்பையை சாலை ஓரமாக வீசி செல்வது பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் மே 2-ஆம் தேதி வைரலாகியுள்ளது.

மேலும், சாலை ஓரங்களில் குப்பைகளை வீசிச் செல்லும் பொதுமக்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலிக்கும் போதிலும், இந்த மாநகராட்சி பணியாளரின் செயல் அபராதமும் அப்பகுதி மக்கள் நீதியைக் கேட்டு கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...