பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளான M.C.A. M.Ed. M.P.Ed, M.Lib.I.Sc. B.Voc., B.Sc (Blended) Physics, Chemistry, M.A, M.Sc, M.Com, 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளான M.C.A. M.Ed. M.P.Ed, M.Lib.I.Sc. B.Voc., B.Sc (Blended) Physics, Chemistry, M.A, M.Sc, M.Com, 2024-2025- கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது.

தகுதியுடைய மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கு விண்ணப்பம் மற்றும் தகவல்தொகுப்பேடு (Prospectus), மாணவர்களின் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள் மற்றும் இன்னபிற தகவல்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியான www.b-u.ac.in-ல் இருந்து 06.05.2024 முதல் 06.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...