கோவை கண்ணப்ப நகரில் பசுமை பந்தல் சேதம்

கோவையில் வெயிலுக்கு மறைவாக மாநகராட்சி அமைத்திருந்த பசுமைப் பந்தல்கள் கண்ணப்ப நகர் சோதனை சாவடியில் நேற்று சேதமடைந்தது. மதியம் முதல் வீசிய பலத்த காற்றால் இது நடந்தது.


கோவை: கோவையில் வெயிலின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி சோதனைச் சாவடிகளிலும் மற்றும் சிக்னல்களிலும் பசுமைப்பந்தல்களை அமைக்கப் பணியில் ஈடுபட்டு வந்திருந்தது. மேலும் இவை சூரியனின் உக்கிரமான கதிர்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக விளங்கும் திட்டமாகும்.



கண்ணப்ப நகர் சோதனை சாவடியில் அமைக்கப்பட்டு இருந்த பசுமைப்பந்தல் நேற்று முற்றிலும் சேதமடைந்துள்ளது. மே நான்காம் தேதி மதியம் முதல் கோவை மாநகரின் பலவேறு பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சேதம் வாகன ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...