அன்னூரில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி மழை வேண்டிய சுவாரசிய நிகழ்வு

கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள லக்கேபாளையம் கிராமத்தில், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் மழைக்காக இந்நிகழ்வை நடத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்துள்ள லக்கேபாளையம் கிராமத்தில் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை முன்னிட்டு, மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ஒரு பழக்கமாக நடத்தப்பட்டது. இக்கிராமம் பல வருடங்களாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறது.

நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில், லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. இரு கழுதைகளும் திருமணமானது மழை வரும் என்னும் ஐதீக நம்பிக்கையுடன் நடந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...