புள்ளிமான் சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு ரூ.50,000 அபராதம்

மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையில் புள்ளிமான் இறந்து கிடந்தது, அதனை சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் நேற்று ஒரு புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமாகி இறந்து கிடந்தது. இதனை கண்ட எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி, சுரேஷ், நாசர் அலி, பாசித் அகமது, வினித் குமார், முகமது ஆசாத் ஆகிய 6 பேரும் அதனை சமைத்து சாப்பிட முயன்றனர்.



இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் உடனடியாக சென்று இவர்களை பிடித்து, இன்று மே 5 அன்று ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதித்து, பின்னர் விடுவித்தனர். மிருகங்களை சாப்பிடும் செயல் தடுப்புக்கு உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...