மேட்டுப்பாளையத்தில் நடைமுறைக்கு வந்தது இ-பாஸ் சோதனை

நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் தவிர அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு இ-பாஸ் கட்டாயமாக வழங்கப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை இன்று (மே.7) நடைமுறைக்கு வந்தது.



அதன்படி நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் தவிர அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு இ-பாஸ் கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது.



நீலகிரி மாவட்டம் மலை ஏறுவதற்கு இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை துரிப்பாலம், மேட்டுப்பாளையம், கல்லார் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தி அதிகாரிகள் இ-பாஸை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாகனங்களை செல்ல அனுமதித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...