கோவையில் மர்ம கொலையாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நகைக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளி சதீஷ் போலீஸாரால் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார், போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 05.05.2024 அன்று ரேணுகா (40) என்பவர் தனது நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார். இந்த கடுமையான சம்பவத்திற்குப் பின்னர், கோவை போலீஸ் துணிச்சலுடன் செயல்பட்டு, குற்றவாளியான சதீஷ் என்பவரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர்.

இந்த கைதை அடுத்து, இன்று (07.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படையினரை கௌரவித்தார், அவர்களின் திறமையான செயல்பாட்டிற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...