உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், பழவகைகளை வழங்கினார்.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக பெரிய கடைவீதி பகுதிக்கழகம்-1, 81வது வட்டக் கழகம் சார்பில், இன்று (மே.8) உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், பழவகைகளை வழங்கினார்.



81வது‌ வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர்பி.நாச்சிமுத்து, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா. செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...