டிஎன்ஏ கைரேகையின் அடிப்படைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 மே 08 முதல் 09 வரை டிஎன்ஏ கைரேகையின் அடிப்படைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது. மொத்தம் 17 மாணவர்கள் கலந்துகொண்டனர்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மராத்வாடா வேளாண்மைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் எம்.எஸ்சி மற்றும் பிஎச்.டி மாணவர்கள் அடங்கிய இந்தப் பயிற்சித் திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மொத்தம் 17 பேர் கலந்துகொண்டனர்.



பயிற்சி நிகழ்ச்சியை சிபிஎம்பி இயக்குனர் டாக்டர் என்.செந்தில் துவக்கி வைத்தார்.



தாவர உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் இ.கோகிலாதேவி வரவேற்றார். சிபிபிஜி இயக்குநர் டாக்டர் ஆர்.ரவிகேசவன் சிறப்புரையாற்றினார்.



மூலக்கூறு குறிப்பான்களின் அடிப்படைகள் மற்றும் டிஎன்ஏ கைரேகையில் அவற்றின் பயன்பாடுகள் குற...

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...