பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி மைதானம் அருகே அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி மைதானம் அருகே இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை Amman K. அர்ச்சுணன் MLA மற்றும் KR. ஜெயராம் MLA ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டனர்.







விழாவில் தகவல்தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், சக்திவேல் ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.




Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...