கோவையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

கோவையில் கோடை வெயிலுக்கு பிறகு திடீரென மழையால் மக்கள் மகிழ்ச்சி. மாலை 4:00 மணிக்கு துவங்கிய மிதமான மழை, பீளமேடு, மசக்காளி பாளையம், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொழிந்தது.


Coimbatore:

கோவையில் கடந்த கில் நாட்களாக அதிகமான வெயிலால் வாடிய மக்களுக்கு திடீர் நிம்மதி தரும் வடிவத்தில் மழை பெய்ய துவங்கியது. வானிலை மையம் முன்பே தப்பாட்டம் ஏற்பட்டுள்ளது என அறிவிப்பு விடுத்திருந்த போதிலும், மழை வரவு மக்களை மகிழ்வித்தது.



பீளமேடு, மசக்காளி பாளையம் மற்றும் போத்தனூர் ஆகிய பகுதிகளில் முதலில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிங்காநல்லூர், காந்திபுரம் 100 அடி ரோடு, உக்கடம், குணியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் போன்ற நகர பகுதிகளிலும் மழை பெய்ய துவங்கியது. கோவை நகரம் முழுவதும் குளிர்ச்சியுடன் மழையால் வெப்பம் தணிந்தது. மழை வந்த பிறகு வீரியம் குறைந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...