மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்னிசைக் கச்சேரி

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற 32 ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சியை, மாநில தலைவர் சுபாஷ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 32 ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சி நேற்று மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கொழுமம் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.



மாநில தலைவர் சுபாஷ் கலந்து கொண்டு இன்னிசை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சத்யம் பாபு, மோகன்ராஜ், மாநில துணைத்தலைவர் பிரபாகரன், கோவை மாவட்ட தலைவர் அருண், கௌரவ ஆலோசகர் பல்லடம் டி.எம்.எஸ், திருப்பூர் மாவட்டத் தலைவர் விஜயன், திருப்பூர் மாவட்ட செயலாளர் முரளி , திருப்பூர் மாவட்ட பொருளாளர் கண்ணன், ஆடிட்டர், செய்தி தொடர்பாளர் உடுமலை, செல்வராஜ், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கொழுமம் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி, துணைத்தலைவர் லட்சுமணராஜ், ஒன்றிய துணை செயலாளர் கனகராஜ், சங்கராம நல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத் தலைவர் பிரேமலதா உத்தமராஜ், சங்கராம்நல்லூர் பேரூர் கழக அதிமுக செயலாளர் அன்னதான பிரபு, சங்கராம் நல்லூர் பேரூராட்சி 7-வது வார்டு அதிமுக செயலாளர் சக்கரபாணி, மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் ஷர்மிளா பானுழ, துணைத்தலைவர் அழகிரிசாமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...