காரமடையில் கொட்டித்தீர்த்த கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

காரமடையில் இன்று மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், சிறிது நேரத்திலேயே கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், காரமடையில் இன்று (10-05-2024) மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அக்னி நட்சத்திர வெயில் தணிந்து குளிர்ந்த காலநிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...