சிறுதுளி நிறுவனம் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணி தொடக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.


கோவை: சிறுதுளி நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோயம்பத்தூரில் பல்வேறு மேம்பட்டுப்பணிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் மேலாண்மை, பசுமை பாதுகாப்பு, விழிப்புணர்வு, கழிவுநீர் மேலாண்மை மற்றும் விவசாய மேம்பாடு போன்ற பல்வேறு மேம்பாடு திட்டங்கள் வாயிலாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.



மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதியுடனும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆலோசனையின் அடிப்படையிலும் இன்று சிறுதுளியின் சார்பில் குனியமுத்தூர் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

இந்த ராஜவாய்க்கால் நொய்யலின் கீழ் சித்திரைசாவடி அணைக்கட்டில் இருந்து மழை நீரை சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரிய குளம் மற்றும் குனியமுத்தூர் செங்குளத்திற்கு நீர் நிரப்பும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் முள் புதர், வண்டல் மண் படிந்துள்ளதால் மழை நீரை கொண்டு வர தடைகள் இருப்பதனால் விவசாயிகள் சிறுதுளியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் திட்டம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...