வால்பாறையில் யானை தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறை ஆறுதல்

வால்பாறையில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.


Coimbatore:

கோவை, வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வில்லோனி நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் தலைவர் ரவி காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மே 12 அன்று வனத்துறை அதிகாரி தேவேந்திர குமார் மற்றும் மீனா உட்பட ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவேந்திர குமார் நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் குடியிருப்புக்கு சென்று ஆறுதல் கூறி அவசர உதவிகள் புரிந்திருந்தனர்.

இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...