குறிச்சி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியை விரைவில் முடிக்க கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (13.05.2024) தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, குறிச்சி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.உடன் உதவி ஆணையர்(பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...