கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி அம்மன் K. அர்ச்சுணன் MLA மற்றும் ஜெயராம் MLA முன்னிலையில் நடைபெற்றது.


Coimbatore: அதிமுக கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சிங்காநல்லூர் தொகுதி சவுரிபாளையம் பகுதி பிஎஸ்ஜி மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள செசையர் ஹோமில் (மனவளர்ச்சி குன்றியோர் இல்லம்) காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே.13) நடைபெற்றது. 



இதில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் K. அர்ச்சுணன் MLA தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் MLA ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு உணவு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...