யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆறுதல்

நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் யானை மிதித்து ஆதிவாசிகளின் தலைவர் ரவி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் வாழக்கூடிய ஆதிவாசிகளின் தலைவர் ரவி என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தை இன்று மே.15 நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் சென்று ரவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.அவருடன் வால்பாறை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகரச் செயலாளர் மயில் கணேசன், துணைச் செயலாளர் பொன் கணேசன் உடன் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...