உக்கடம் அருகே சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணி அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை உக்கடம் அருகே பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு இருமுறை அங்கு பக்தர்களால் செலுத்தப்படும் பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணி நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக இன்று (15-05-2024) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் நகைகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...