உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அருவியில் குளித்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவி நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அருவியில்நீர்வரத்து இல்லாமல் இருந்தது.



இந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...